கொசு வாழ்நாள் எதிரிதான், ஆம்
சிலஆண்டுகளுக்கு முன்
சில பருவகாலங்களில் மட்டும் தான் இருக்கும்
ஆனால் தற்பொழுது,
எல்லா காலங்களிலும்
நீக்கமற நிறைந்து இருக்கிறது.
எதிரியின் பலம் அறித்தும், அறியாமலும்
ஒவ்வொரு முறையும்,
போராடி தோற்றுப்போகிறோம்
கொசு சாதகமான சூழலில்
சாதித்துக்கொண்டு இருக்கிறது
நாம் மர்மகய்ச்சல் என்ற் பெயரில்
அரசுக்கு அர்ச்சனை செய்துவிட்டு
அவசரசிகிச்சை எடுத்துக்கொல்கிறோம்.
அதன் வாழ்க்கை சூழற்ச்சியை பார்ப்போம்
கொசு உற்பத்தியாகும் இடங்கள்
இது மட்டும் இல்லை,
தண்ணீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களிம்......
தற்ப்போதுவது தமிழகம் முழுவதும் நல்ல மழை
இன்னும் ஒரு வாரத்திற்குள்
வடித்துவிட வேண்டும்
இல்லயனில் மிண்டும்
மர்மகாய்ச்சல் மார்தட்டிக்கொள்ளும்......
யானைக்கால் நோய்
நோய் அறிகுறிகள்
நெறிகட்டிய குளிர்நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல், கால், கை,
மார்பகம்,விரைவிக்கம் ஏற்படும்
கராணிகள்
இக்கொசுக்கள் கழிவுநீரில் முட்டையிட்டு உற்பத்தியாகும்
பரிசோதனை
இரவுநேர இரத்த தடவல் பரிசோதனை
தடுப்பு மருத்து
டி.இ.சி. மாத்திரை(வருடம் ஒருமுறை மட்டும்)
மலேரியா
நோய் அறிகுறிகள்
விட்டுவிட்டு காய்ச்சல் வருதல், குளிர்நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல்,தலைவலி
கராணிகள்
கொசுக்கள், இக்கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு உற்பத்தியாகும்
ஒட்டுண்ணிகளால் நோய் பரவுகிறது(p.vivax)
நன்றி-திரு.அ.சுப்பிரமணியன் , பூச்சியியல் உதவியாளர்,திருவாரூர்
No comments:
Post a Comment